ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்

by Admin / 27-08-2022 09:23:12am
 ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்

ஜெ யலலிதா  மரணம் தொடர்பான  ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்

,ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி.ஜெ    . .ஜெயலலிதா  முதல்வராக  இருந்த  பொழுது  உடல்  நலக்குறைவு  ஏற்பட்டு   அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவர் உடலில் பல பாதிப்புகள் இருந்ததை தொடர்ந்து  அவர் டிசம்பா் 5, 2016 -ல் மரணமடைந்தார்

.அவர் இறந்ததை அடுத்து பொதுச்செயலாளராக  சசிகலா தேர்வு  செய்யப்பட்டார். அவர் வருமானத்திற்கு  அதிகமாகச்சொத்து சேர்த்த வழக்கில்   பெங்களூரு   நீதிமன்றம்   ஜெ .ஜெயலலிதாவும்   சசிகலாவும் குற்றவாளிகள்  என்று  தீர்பபு வழங்கியது

.ஜெ யலலிதா  இறந்ததை அடுத்து  சசிகலா இளவரசி இருவருக்கும் நான்காண்டு பிப்ரவாி15,2017 சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டது. இந்நிலையில்,தனக்கு விசுவாசமாக இருப்பார் என்று கருதிய,எடப்பாடி பழனிசாமியை  முதல்வராக  எம்.எல்.ஏ  கூட்டத்தில்  அறிவித்தார் சசிகலா

.இதை எதிர்த்த ஒ.பன்னீர் செல்வம் சசிகலாவுக்கு  எதிராக   ,ஜெ யலலிதா  சமாதி   முன்பு   மரணத்தில்   மர்மம்  உள்ளதாக   தர்ம யுத்தம்நடத்தினார்.

இதற்கிடையே  சசிகலா  சிறைக்கு ச் சென்ற பின்பு கட்சியை பலப்படுத்த ,சமரசம் செய்து, துணை முதல்வர் பதவியுடன்,ஜெ யலலிதா மரணம் தொடர்பாக ஆணையம் அமைக்க வேண்டுகோள் எடப்பாடி பழனிசாமி அரசு ஒரு நபர் ஆணையத்தை ஒய்வு பெற்ற  நீதிபதி  ஆறுமுகச்சாமி ஆணையத்தை அமைத்தார்.

ஜெ யலலிதா  மரணம் உண்மைகளை அறிய அமைக்கப்பட்ட ஆணையம் பல [ 5] ஆண்டுகால நீடிப்புகளுடம் விசாரித்து வந்த ஆணையம் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பும்  கால நீட்டிப்புடன்  விசாரணை மேற்கொண்டது

. இந்நிலையில் விசாரணை முடிந்து ,அறிக்கையும் தயார் செய்யப் பட்டதை   அடுத்து  ஆணைய  நீதிபதி ஆறுமுகச்சாமி அறிக்கையை இன்றுகாலை,10.30  தாக்கல் செய்கிறார்.

 ஆறுமுகச்சாமி ஆணையத்தின் அறிக்கையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்குகிறார்
 

Tags :

Share via