செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம்.

by Editor / 03-09-2022 09:57:13am
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம்.

தமிழகத்திலுள்ள சில மாவட்டங்களில் பணியாற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்,விபரம் .

1.விழுப்புரம் மாவட்டம் - நாகராஜ பூபதி

2.தூத்துக்குடி மாவட்டம்-  நவீன் பாண்டியன்

3.திண்டுக்கல் மாவட்டம்- சுவாமிநாதன்

4.ராமநாதபுரம் மாவட்டம் - பாண்டி

5. தேனி மாவட்டம்- ஜெகவீரபாண்டியன்

6.சேலம் மாவட்டம் -  சீனிவாசன் 

7. சிவகங்கை மாவட்டம் - சண்முகசுந்தரம்.

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் பணியிட மாற்றம்.
 

Tags :

Share via