பள்ளியில்துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உள்பட 13 பேர் பலி...

by Staff / 26-09-2022 05:29:36pm
பள்ளியில்துப்பாக்கிச் சூடு: குழந்தைகள் உள்பட 13 பேர் பலி...

ரஷியாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள இஜவ்ஸ்க் நகரில் உள்ள பள்ளியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்த பரிதாப சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் 20-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர்.
 

 

Tags :

Share via