தஞ்சையில் மா சுப்பிரமணியன் பேட்டி

by Staff / 04-10-2022 11:57:16am
தஞ்சையில் மா சுப்பிரமணியன் பேட்டி

மருத்துவமனையில் ரூபாய் 4 கொடியை 43 லட்சம் செலவில் மூன்று மருத்துவ உபகரணங்கள் சிறுவர்களுக்கான ஒருங்கிணைப்பு பூங்கா மற்றும் இரண்டு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்திலேயே முதன்முறையாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த நாளா அறுவை சிகிச்சை துறையின் கீழ் ரூபாய் ஒரு கோடியை 5 லட்சம் செலவில் மருத்துவ மையம் தொடங்கப்பட்டுள்ளது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு கால்களில் புண் வந்தால் அந்த கால்களை அகற்ற வேண்டிய பரிதாப நிலை நீண்ட காலமாக உள்ளது இந்த நிலையை போக்கவே சாத மருத்துவமனையும் தொடங்கப்பட்டுள்ளது நீரிழிவு நோய் மற்றும் குருவி நாளா பாதிப்புகளால் ஏற்படும் கால் பாத பாதிப்புகளை கண்டறிந்து ஆரம்ப நிலை சிகிச்சையின் மூலம் கால் இழப்புகள் தடுக்கப்படும் இது போன்ற மையங்கள் தமிழக முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தொடங்கப்படும் தமிழகத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படுகிற காய்ச்சலுக்கும் தீவிர சிகிச்சை என்கின்ற வகையில் 11 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகங்கள் நடத்தப்பட்டன தஞ்சை மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இவர்களில் ஒருவர் மட்டுமே மருத்துவ மனையில் உள்ளார் மற்றவர்கள் குணமடைந்து நலமுடன் இருக்கிறனர் மாவட்டத்தில் உயிரிழப்பு பூஜ்ஜிய நிலையில் உள்ளது தஞ்சை மாநகராட்சியில் எட்டு இடங்களிலும் நகர்ப்புற நல வாழ்வு மையம் அமைக்கப்படுகிறது தஞ்சை மாவட்டத்தில் பல ரூபாய் 16 லட்சத்து 82 ஆயிரம் மதிப்பில் 18 இடங்களில் புதிய சித்தர்கள் கட்டப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்

 

Tags :

Share via