புத்தாண்டு கொண்டாட்டம் கேரளாவை சேர்ந்த 2 பேர் பலி.

by Editor / 01-01-2023 02:57:03pm
புத்தாண்டு கொண்டாட்டம் கேரளாவை சேர்ந்த 2 பேர்  பலி.

கோவையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு விடு திரும்பிய பொது சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். காளப்பட்டி அருகே எதிரே வந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியதில் கேரளாவை சேர்ந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சுமார் என்பவர் சம்பவ இடத்தில் பலியான நிலையில் முத்துக்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

Tags :

Share via