ஜூலை-25: பெட்ரோல் விலை ரூ. 76.18, டீசல் விலை ரூ.69.90

by Editor / 25-07-2019 09:18:10am
ஜூலை-25: பெட்ரோல் விலை ரூ. 76.18, டீசல் விலை ரூ.69.90

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது.

சென்னை:

    தன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ76.18, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.90-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Share via