மாநில சட்ட அமைச்சர்கள் மாநாடு: குஜராத்தில் இன்று தொடங்குகிறது

by Staff / 14-10-2022 11:59:32am
மாநில சட்ட அமைச்சர்கள் மாநாடு: குஜராத்தில் இன்று தொடங்குகிறது

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று (அக்டோபர் 14) தொடங்குகிறது. இம்மாநாட்டிற்கு, ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தலைமையேற்று, புதிய சட்டங்கள் குறித்து முக்கிய உரையாற்றுகிறார். இம்மாநாடு, அக்டோபர் 16ம்தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது.

 

Tags :

Share via