செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

by Editor / 29-07-2019 12:49:24am
செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

  செங்கோட்டை மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள குண்டாறு அணையில் நேற்றைய நிலவரப்படி (28-07-19) 30 அடியாக உள்ளது. அணையின் உச்ச நீர்மட்டம் 36.10 அடி.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது.குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் அங்கு அதிக அளவில் கூட்டம் இருந்ததால் குண்டாறு அணைக்கு வந்தனர். மேலும் இங்குள்ள நெய் அருவியிலும் குளித்து மகிழ்ந்த காட்சி.