நெல்லை மாவட்டத்தில் வலுவிழந்த வடகிழக்கு பருவமழை

by Editor / 04-11-2022 09:04:15am
நெல்லை மாவட்டத்தில் வலுவிழந்த வடகிழக்கு பருவமழை

நெல்லை மாவட்டத்தில் உள்ள 781 குளங்களில் 22 குளங்கள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. 19 குளங்கள் 76% முதல் 99 சதவீதம் வரை நிரம்பியுள்ளது. 51% முதல் 75% வரை 50 குளங்களும்,26 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை 52 குளங்களும், ஒரு சதவீதம் முதல் 25 சதவீதம் வரை 490 குளங்களும்,148 குளங்களுக்கு இதுவரை தண்ணீர் வரவில்லை என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

 

Tags :

Share via