பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இரங்கல்

by Admin / 04-11-2022 12:55:36pm
பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழ் அறிஞர் தமிழின பேராசிரியர் க.நெடுஞ்செழியன்  உயிரிழந்ததையடுத்து முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

க. நெடுஞ்செழியன் .15 சூன் 1944 – 4 நவம்பர் 2022 தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் இலக்கியத் துறைத் தலைவராகவும், பேராசிரியராகவும் பணியாற்றி வந்தவர்“இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்”, “தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்” “தமிழ் எழுத்தியல் வரலாறு” போன்ற ௧௮ நூல்களை எழுதியுள்ளார்] இவர் எழுதிய “தமிழரின் அடையாளங்கள்” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் ௨00௬ ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

எழுதிய நூல்கள்
இந்தியப் பண்பாட்டில் தமிழும் தமிழகமும்)
தமிழர் தருக்கவியல்
தமிழரின் அடையாளங்கள்
சங்ககாலத் தமிழர் சமயம்
தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்
ஆசிவகம் என்னும் தமிழர் அணுவியம்
தமிழர் இயங்கியல் (தொல்காப்பியமும் சரக சம்கிதையும்) 
உலகத் தோற்றமும் தமிழர் கோட்பாடும்
சமூக நீதி
சங்க இலக்கியக் கோட்பாடுகளும் சமய வடிவங்களும் 
மரப்பாச்சி 
தொல்காப்பியம் திருக்குறள் காலமும் கருத்தும்)
சித்தண்ணவாயில்
ஆசிவகமும் ஐயனார் வரலாறும்

 

Tags :

Share via