சீனாவில் ஆப்பிளின் அடித்தளம்

by Staff / 09-11-2022 03:06:01pm
சீனாவில்  ஆப்பிளின் அடித்தளம்

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தனது புதிய தயாரிப்புகளை வெளியிடும் ஆப்பிள் நிறுவனம், சீனாவில் அவற்றை உற்பத்தி செய்து தான், உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்கிறது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக சீனாவின் கொரோனா பரவல் காரணமாக, ஆப்பிளின் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு ஐபோன் 14 உற்பத்தி சரிவடையவே, மீண்டும் அதிகரிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

 

Tags :

Share via