எலக்ட்ரானிக் கடையின் குடோனில் திடீர் தீ விபத்து
சேலம் புதிய பேருந்து நிலையம், வீரபாண்டியார் நகரில் பிரபல எலக்ட்ரானிக் விற்பனை கடையின் குடோனில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. மேலும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :