கார் மோதி 5 பேர் பலி

by Staff / 18-11-2022 11:07:53am
கார் மோதி 5 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம், கோபோலி பகுதியில் உள்ள மும்பை – புனே சாலையில் இன்று காலை கார் ஒன்று எதிரே சென்ற வாகனத்தில் மோதியதில் 5 பேர் பரிதாபமாக பலியாயினர். 4 பேர் சம்பவ இடத்திலும் ஒருவர் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலும் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களை அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

 

Tags :

Share via