விண்ணில் பாய்ந்தது ’விக்ரம் எஸ்’

by Staff / 18-11-2022 06:41:25am
விண்ணில் பாய்ந்தது ’விக்ரம் எஸ்’

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ’விக்ரம் எஸ்’ இன்று விண்ணில் பாய்ந்தது. இது விக்ரம் சாராபாய் அவர்களின் நினைவாக விண்ணில் செலுத்தப்பட்டது. இது வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

 

Tags :

Share via