உக்ரைனுக்கு 60 மில்லியன் டாலர் உதவி பிரிட்டன்

by Staff / 20-11-2022 01:23:29pm
உக்ரைனுக்கு 60 மில்லியன் டாலர் உதவி பிரிட்டன்

உக்ரைனுக்கு மேலும் 60 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை பிரிட்டன் வழங்குவதாக அந்நாட்டு அதிபர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரதமராக பதவியேற்றபின் முதன்முறையாக உக்ரைன் சென்ற ரிஷி சுனக், சுதந்திரத்திற்காக போராடுவது என்றால் என்ன என்பது இங்கிலாந்துக்கு தெரியும். உக்ரைன் மக்களின் வீரம் இந்த உலகிற்கே பெரும் உத்வேகம் அளித்துள்ளது என கூறினார்.
 

 

Tags :

Share via