ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.

by Editor / 04-12-2022 09:11:46am
 ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.

மதுரை, பரவை பகுதியில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி. அபாய மணி அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம் -சிசிடிவி காட்சிகள் வெளியீடு - பரபரப்பு

 

Tags :

Share via