தாஜ்மஹாலில் காணாமல்போகும் கற்கள்

by Staff / 11-12-2022 05:45:29pm
தாஜ்மஹாலில் காணாமல்போகும் கற்கள்

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் பொலிவை கூட்டும் விலை மதிப்பில்லா கற்கள் ஆண்டுதோறும் காணாமல் போவதாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது. அக்டந்த 7 ஆண்டுகளில் காணமல்போன கற்களுக்காக ரூ.2.5 கோடி வரை செலவிடப்பட்டு புதிய கற்கள் பதிக்கப்பட்டு வருவதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via