மோடியின் தாயார் குணமடைய ராகுல்காந்தி வேண்டுதல்

by Staff / 28-12-2022 04:19:37pm
மோடியின் தாயார் குணமடைய ராகுல்காந்தி வேண்டுதல்

உடல் நலக்குறைவு காரணமாக பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளார். இந்நிலையில் அவர் பரிபூரணமாக குணமடைந்து வருவதற்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். தாய்க்கும் மகனுக்கும், இடையிலான அன்பு முடிவில்லாதது மற்றும் விலைமதிப்பற்றது. மோடியின் தாயார் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் என கூறியுள்ளார்.
 

 

Tags :

Share via