10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது

by Staff / 10-01-2023 11:23:10am
10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது

உயர்சாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாது என தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 10% இடஒதுக்கீடு சமூக நீதிக்கொள்கைக்கு எதிராக உள்ளதால், மாநிலத்தில் தற்போது பின்பற்றும் இடஒதுக்கீடு முறையே தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி ஆளுநர் உரையில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via