ட்விட்டர் நிறுவனத்திற்கு அடுத்த வீழ்ச்சி

by Staff / 18-01-2023 02:33:48pm
ட்விட்டர் நிறுவனத்திற்கு அடுத்த வீழ்ச்சி

எலோன் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றி பொறுப்பேற்றதில் இருந்து பல சவால்களைச் சந்தித்து வருகிறார். படிப்படியாக நிறுவனத்தின் வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. சமீபத்தில் வருமானம் மேலும் 40 சதவீதம் குறைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. ட்விட்டரை வாங்குவதற்காக வாங்கிய கடனுக்காக டெஸ்லா பங்குகளை மஸ்க் விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சில அதிரடி மாற்றங்களால், முன்னணி நிறுவனங்கள் ட்விட்டரில் விளம்பரம் செய்யத் தயங்கி பின்வாங்கியது, அந்த நிறுவனத்தின் வருவாயை பெரிதளவில் பாதித்துள்ளது.

 

Tags :

Share via