ரூ.16 கோடி லாட்டரி வென்ற நபர்

by Staff / 20-01-2023 12:28:02pm
ரூ.16 கோடி லாட்டரி வென்ற நபர்

கேரளாவில் ஒருவருக்கு ரூ.16 கோடி லாட்டரி பம்பர் பரிசு விழுந்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது லாட்டரி சீட்டு வாங்கிய நபருக்கு தற்போது லாட்டரி பரிசு கிடைத்துள்ளது. கேரள நிதியமைச்சர் கே.என்.பாலகோபால் வியாழக்கிழமை லாட்டரி குலுக்கலை நடத்தினார். லாட்டரி கடை நடத்தும் மதுசூதனன் என்பவர் XD 236433 என்ற டிக்கெட்டை ஒரு நபருக்கு விற்றுள்ளார். அந்த லாட்டரி சீட்டை யார் வாங்கினார்கள் என்பது இதுவரை தெரியவில்லை.

 

Tags :

Share via