மாணவர்களுக்கு உணவு பரிமாறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 02-02-2023 04:39:01pm
மாணவர்களுக்கு உணவு பரிமாறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வேலூர், சத்துவாச்சாரியில் ரூ. 25 இலட்சம் செலவில் கட்டப்பட்டுவரும் சுகாதார நல மையத்தின் கட்டுமானப் பணிகளை  பார்வையிட்டுமண்டலம்-2, சி.எம்.சி.காலனி, சத்துவாச்சாரியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டு,. வேலூர் புறநகர், அலமேலுமங்காபுரம் அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை  ஆய்வு செய்து, மாணவர்களுக்கு உணவு பரிமாறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,பின்னா்..முதலமைச்சர்தலைமையில்வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ் வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

 

மாணவர்களுக்கு உணவு பரிமாறினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
 

Tags :

Share via