ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

by Staff / 25-02-2023 12:17:49pm
ஏடிஎம் மையத்தில் தீ விபத்து

மதுரை ஞானஓளிபரத்தி் அரசு வங்கி கிளை இயங்கி வருகிறது இதன் அருகில் ஏடிஎம் மையமும் செயல்பட்டு வருகிறது அங்குள்ள ஏடிஎம் மைய எந்திரம் திடீரென தீப்பிடித்து எறிந்தது.இது குறித்து புகார் என்று தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தீயை அணைத்தனர். இதனால் ஏடிஎம் மையத்திற்கு ஏற்படயிருந்த சேதம் தவிர்க்கப்பட்டது.ஏடிஎம் இயந்திரத்துக்கு யாராலும் தீ வைத்தார்கள் என்பது குறித்து கரிமேடு போலீசார் வருகின்றனர்.
 

 

Tags :

Share via