சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்துரையாடினார்

by Admin / 05-03-2023 01:26:31pm
 சங்கங்களின் பிரதிநிதிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  கலந்துரையாடினார்

இரண்டுநாள் பயணமாக மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களைச் சார்ந்த தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கங்கள், பல்வேறு விவசாய சங்கங்கள், மீனவர் சங்கங்கள், துறைமுக விசைப்படகு சங்கம், வர்த்தக  சங்கங்கள்  போன்ற சங்கங்களின் பிரதிநிதிகளுடன்   கலந்துரையாடினார்

 

Tags :

Share via