மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருமாவளவன் எம்.பி. க்கு ஆளுனர் புரோகித் பட்டம் வழங்கினார்

by Editor / 22-08-2019 04:19:28pm
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருமாவளவன் எம்.பி. க்கு ஆளுனர் புரோகித் பட்டம் வழங்கினார்

நெல்லை:

   நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் திருமாவளவன் எம்.பி. உட்பட 752 பேருக்கு ஆளுனர் புரோகித் பட்டங்கள் வழங்கினார்.

Share via