இன்றைய ராசி பலன்கள் -(05-04-2023)

by Admin / 05-04-2023 12:26:04am
இன்றைய ராசி பலன்கள் -(05-04-2023)

மேஷம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் அதிகரிக்கும். சிந்தனை திறனில் மாற்றம் உண்டாகும். கடனை அடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

 

அஸ்வினி : ஆரோக்கியம் மேம்படும். 

 

பரணி : முதலீடுகள் அதிகரிக்கும். 

 

கிருத்திகை : வாய்ப்புகள் ஏற்படும்.

---------------------------------------

 

 

 

ரிஷபம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் கவனம் வேண்டும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். பாரம்பரிய விஷயங்களை பற்றிய புரிதல் உண்டாகும். செய்கின்ற பணிகளில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

 

 

கிருத்திகை : ஆர்வம் உண்டாகும்.

 

ரோகிணி : கவனம் வேண்டும்.

 

மிருகசீரிஷம் : திருப்தியான நாள்.

---------------------------------------

 

 

 

மிதுனம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

விவசாய பணிகளில் மேன்மை ஏற்படும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனம் திறந்து பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். வாழ்க்கை துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஏற்படும். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். அரசு பணி நிமிர்த்தமான செயல்பாடுகளில் விவேகம் வேண்டும். அனுகூலம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

 

மிருகசீரிஷம் : மேன்மையான நாள். 

 

திருவாதிரை : ஒத்துழைப்பு ஏற்படும்.

 

புனர்பூசம் : விவேகம் வேண்டும். 

---------------------------------------

 

 

 

கடகம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

இசை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். சொத்து பிரிவினை தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். கழுத்து தொடர்பான பிரச்சனைகள் குறையும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

 

 

புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

 

பூசம் : ஒத்துழைப்பு மேம்படும். 

 

ஆயில்யம் : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------

 

 

 

சிம்மம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

குடும்பத்தில் கலகலப்பான சூழல்கள் உண்டாகும். ஆடம்பரமான பொருட்களை பற்றிய எண்ணங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வரவு உண்டாகும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் நிதானம் வேண்டும். கீர்த்தி நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

 

 

மகம் : கலகலப்பான நாள்.

 

பூரம் : லாபம் மேம்படும். 

 

உத்திரம் : நிதானம் வேண்டும். 

---------------------------------------

 

 

 

கன்னி

ஏப்ரல் 05, 2023

 

 

 

குணநலன்களில் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். கல்விப் பணிகளில் நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சமையல் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

 

உத்திரம் : மாற்றங்கள் உண்டாகும். 

 

அஸ்தம் : ஆசைகள் நிறைவேறும். 

 

சித்திரை : கவனம் வேண்டும்.

---------------------------------------

 

 

 

துலாம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

இடமாற்றம் தொடர்பான எண்ணங்கள் உண்டாகும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். அதிகார பதவிகளில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். பழைய நினைவுகளின் மூலம் மனதில் ஒருவிதமான போராட்டங்கள் ஏற்பட்டு நீங்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். முயற்சிகள் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு 

 

அதிர்ஷ்ட எண் : 9

 

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

 

சித்திரை : எண்ணங்கள் உண்டாகும்.

 

சுவாதி : புரிதல் ஏற்படும்.

 

விசாகம் : வாதங்களை குறைக்கவும்.

---------------------------------------

 

 

விருச்சிகம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களால் மேன்மை உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் ஏற்படும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பீர்கள். புனித யாத்திரை செல்வது தொடர்பான பயணங்கள் கைகூடும். ஊக்கம் வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 1

 

அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள் 

 

 

விசாகம் : மேன்மை உண்டாகும்.

 

அனுஷம் : ஆதாயம் ஏற்படும். 

 

கேட்டை : பயணங்கள் கைகூடும். 

---------------------------------------

 

 

 

 

தனுசு

ஏப்ரல் 05, 2023

 

 

 

மறைமுகமான திறமைகள் வெளிப்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உடை அணியும் விதத்தில் மாற்றங்கள் ஏற்படும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் ஏற்படும். உறவினர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். லாபம் நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 5

 

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு 

 

 

மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

 

பூராடம் : மாற்றங்கள் ஏற்படும். 

 

உத்திராடம் : புரிதல் மேம்படும். 

---------------------------------------

 

 

 

மகரம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய தெளிவை உண்டாக்கும். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். தனவரவுகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வாழ்க்கை துணையுடன் சிறு தூர பயணங்கள் சென்று வருவீர்கள். விருப்பம் ஈடேறும் நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 3

 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 

 

 

உத்திராடம் : தெளிவு பிறக்கும்.

 

திருவோணம் : தேடல் அதிகரிக்கும். 

 

அவிட்டம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------

 

 

 

கும்பம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு 

 

அதிர்ஷ்ட எண் : 1

 

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

 

 

அவிட்டம் : அனுசரித்து செல்லவும்.

 

சதயம் : பொறுப்புகள் அதிகரிக்கும். 

 

பூரட்டாதி : சோர்வு உண்டாகும். 

---------------------------------------

 

 

 

மீனம்

ஏப்ரல் 05, 2023

 

 

 

சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். ரகசியமான சில விஷயங்களால் ஆதாயம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் பற்றிய விவரங்களை அறிவீர்கள். ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொது மக்கள் பணியில் ஆதாயம் அதிகரிக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். ஆதரவு நிறைந்த நாள்.

 

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு

 

அதிர்ஷ்ட எண் : 2

 

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

 

பூரட்டாதி : எண்ணங்கள் கைகூடும். 

 

உத்திரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும். 

 

ரேவதி : தடைகள் விலகும்.

---------------------------------------

 

Tags :

Share via