சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை267வது பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு முதலமைச்சர் மலர்தூவி மரியாதை.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை.
Tags :