பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன
இன்று இரவு ஏழு முப்பது மணிக்கு பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன இவ்விரு அணிகளில் 55 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் கொல்கத்தா ரைடர்ஸ் அணி 45 விழுக்காடு அணி வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Tags :