கருக்கலைப்பு செய்ததால் காதலி சுட்டுக்கொலை

by Staff / 15-05-2023 11:33:55am
கருக்கலைப்பு செய்ததால் காதலி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 26 வயதான கேப்ரியேலா கோன்சாலஸை அவரது காதலன் சுட்டுக் கொன்றது தொடர்பாக 22 வயதான ஹெரால்ட் தாம்சனை டல்லாஸ் போலீசார் கைது செய்தனர். கருக்கலைப்பு செய்வதற்காக அந்தப் பெண் டெக்சாஸில் இருந்து கொலராடோவுக்கு 800 மைல்கள் பயணம் செய்தார். அதன் பிறகு, அவர் நேற்று இரவு டெக்சாஸ் திரும்பினார். தொடர்ந்து, அருகில் உள்ள பூங்காவில் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், அங்கு துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

 

 

Tags :

Share via