சந்திரயான் 3 கவுன்ட் டவுன் தொடக்கம்

by Staff / 13-07-2023 02:05:57pm
சந்திரயான் 3 கவுன்ட் டவுன் தொடக்கம் சந்திரயான் 3 விண்கலத்தை செலுத்துவதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியது. 25 மணி 30 நிமிடங்களுக்கான கவுன்ட் டவுனை தொடங்கியது இஸ்ரோ. நிலவை ஆய்வு செய்வதற்காக, இந்தியா சார்பாக சந்திரயான் 3 விண்கலம் நாளை வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி 35 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் அதற்கான 25 மணி 30 நிமிட நேர கவுன்ட் டவுன் இன்று தொடங்கியுள்ளது.
 

Tags :

Share via