அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவா் போட்டியிட உள்ளனா்..

by Writer / 30-07-2023 04:07:17pm
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மூவா் போட்டியிட உள்ளனா்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹிரிஸ்வர்த்தன்சிங் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்றைய அதிபராக இருக்கும் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். முன்னாள் அதிபர் ரொனால்ட்  ட்ரம்  குடியரசு கட்சியின்  சார்பாக போட்டியிடுகிறார். இந்நிலையில், குடியரசு கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான நிக்கி ஹாலோ, விவேக் ராமசாமி, ஹரீஷ் வரதன் சிங் உள்ளிட்டமூவா்  வேட்பாளர்கள் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிட உள்ளனா்..

 

Tags :

Share via