வாகனங்களை மரிக்கும் மொட்டை வால் காட்டு யானை.

by Staff / 11-08-2023 02:31:28pm
வாகனங்களை மரிக்கும் மொட்டை வால் காட்டு யானை.

கோவை மாவட்டம் வால்பாறை வழியாக மழுக்கபாறை அதரப்பள்ளி வழியாக செல்லும். வாகனங்களை மொட்டை வால் காட்டு யானை வழி மறைத்து உணவு தேடி வருவதால் பதட்டம் ஏற்பட்டது. மற்றும் வனப்பகுதியில் வாகன ஓட்டிகள் வாகன ஒலிபெருக்கிகளை அதிர்வு செய்யாமல் இருப்பதற்கு வனத்துறை இன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

Tags :

Share via