iQ00 Z7 Pro 5G விற்பனை தொடங்கியது

by Staff / 05-09-2023 05:27:10pm
iQ00 Z7 Pro 5G விற்பனை தொடங்கியது

iQ00 Z7 Pro 5G ஸ்மார்ட்போனின் விற்பனை இன்று செப்டமப்ர 5 ஆம் தேதி முதல் தொடங்கியுள்ளது. 8 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.23,999க்கும், 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.24,999க்கும் அமேசானில் கிடைக்கும். மேலும் அறிமுக ஆஃபராக இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.2,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது மட்டுமல்லாமல் SBI, HDFC கார்டுகளை பயன்படுத்தினால் கூடுதலாக ரூ.2,000 தள்ளுபடியும் உள்ளது என கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via