வீட்டில் பாலியல் தொழில்

by Staff / 23-09-2023 12:34:09pm
வீட்டில் பாலியல் தொழில்

சென்னை வேளச்சேரியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடைபெற்று வருவதாகவும், ஆபாச அழைப்புகள் மூலம் வாலிபர்களை ஏமாற்றுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. வேளச்சேரி தேவி கருமாரியம்மன் நகரில் உள்ள வீட்டில் விபசார தடுப்புப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனை அடுத்து 2 பேரை போலிசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via