. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.

by Admin / 27-09-2023 01:21:03pm
. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.

இன்று குஜராத் ராஜ்கோட் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு இடையே  மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது, இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற தொடரில், இந்த போட்டி நடைபெறுவதால் மூன்றாவது போட்டியில் இந்தியா வென்றால் ஆஸ்திரேலிய அணி ஒயிட் வாஷ் என்கிற நிலையையே அடையும்

. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.

 

Tags :

Share via