அமித்ஷாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிரதமர் நரேந்திர மோடி

by Admin / 22-10-2023 01:12:44pm
அமித்ஷாவிற்கு   பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிரதமர் நரேந்திர மோடி

ஸ்ரீ அமித்ஷா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்....இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஏழைகளின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்வதில் அவர் ஆர்வமாக உள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு எந்திரத்தை மேம்படுத்துவதற்கும், கூட்டுறவுத் துறையை மேலும் மேம்படுத்துவதற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து, சிறந்த நிர்வாகியாக முத்திரை பதித்துள்ளார். பாஜகவை வலுப்படுத்துவதில் அவரது பங்கு பாராட்டத்தக்கது. அவர் நீண்ட ஆயுளுடனும், அற்புதமான ஆரோக்கியத்துடனும் ஆசீர்வதிக்கப்படுவார்..

பா.ஜ.கவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. ஜனதா கட்சியினுடைய முன்னாள் தலைவருமான அமித் ஷாவினுடைய பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.. 1964 வது வருஷம் அக்டோபர் 22ஆம் தேதி பிறந்த அமித் ஷா ஒரு தொழிலதிபராக தன் வாழ்க்கையை ஆரம்பித்து அரசியல்வாதியாக மலர்ந்தவர் .பிரதமர் மோடியின் நெருக்கத்திற்கு ஆளானவர் ...

.

அமித்ஷாவிற்கு   பிறந்த நாள் வாழ்த்துக்கள்- பிரதமர் நரேந்திர மோடி
 

Tags :

Share via