கர்நாடகா அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

by Staff / 06-10-2023 04:16:30pm
கர்நாடகா அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் இரா காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் தொண்டர்கள் என ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via