அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா புதிய சிலை நாளை திறப்பு

by Professor / 13-11-2018 / 0 comments
அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா புதிய சிலை நாளை திறப்பு

சென்னை: சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா புதிய உருவசிலை நாளை திறக்கப்படுகிறது.

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா புதிய சிலை நாளை திறப்பு

ஏற்கனவே வைக்கப்பட்ட ஜெயலலிதா சிலை குறித்து விமர்சனங்கள் எழுந்த நிலையில் சிறை மாற்றப்பட்டு நாளை காலை 10 மணி அளவில் புதிய சிலை திறக்கப்பட உள்ளது.