கோதுமை விலை உயர்வுக்கு என்ன காரணம்

by Staff / 19-10-2023 01:10:51pm
கோதுமை விலை உயர்வுக்கு என்ன காரணம்

2024 ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.150 உயர்த்தப்பட்டுள்ளது. முக்கியமான 6 குளிர்கால பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதைத் தொடர்ந்து, இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டதாகவும், உற்பத்திச் செலவைவிட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகவிலை விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆதரவு விலை ரூ.2,275-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via