மூளைச்சாவு அடைந்த இளைஞரின்நுரையீரல்கள்: பெண்ணுக்கு பொருத்தம்

by Staff / 19-10-2023 01:15:28pm
மூளைச்சாவு அடைந்த இளைஞரின்நுரையீரல்கள்: பெண்ணுக்கு பொருத்தம்

பெங்களூருவில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் நுரையீரல்கள் சென்னை கொண்டு வந்து பெண்ணுக்கு பொருத்தப்பட்டது. பெங்களூருவில் சாலை விபத்தில் பலியான இளைஞரின் உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க உறவினர்கள் முன் வந்தனர். அதன்படி, நுரையீரல்களை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்ணுக்கு பொறுத்த முடிவு செய்யப்பட்டது. பின்னர் போக்குவரத்து போலீசார் உதவியுடன் சாலை மார்க்கமாக கொண்டு வந்து பொருத்தினர்.

 

Tags :

Share via