வரத்து குறைந்ததால் மீன் விலை உயர்வு. 

by Editor / 21-10-2023 09:17:10am
 வரத்து குறைந்ததால் மீன் விலை உயர்வு. 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விலை உயர்வு மீன்வரத்து குறைந்ததாலும் தொடர் விடுமுறை என்பதால் மீன்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி குவிந்ததாலும் மீன் விலை கடுமையாக உயர்ந்து 1-கிலோ வஞ்சிரம் 1300-ரூ க்கும் இறால் 600-ரூக்கும் கணவாய் 550-ரூக்கும் விளை மீன் 450-ரூ க்கும் கிளிமூக்கு மீன் 160-ரூ க்கும் விலையுயர்ந்து விற்பனை ராட்சத புலி திருக்கை மீன்கள் 30-ஆயிரம் ரூக்கும் விற்பனையானது.

 

Tags :  வரத்து குறைந்ததால் மீன் விலை உயர்வு. 

Share via