தீபாவளி போனஸ் அறிவித்தார் முதல்வர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப் படியை 4% 42%ல் இருந்து 46%ஆக உயர்த்தி தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதத்தை கணக்கிட்டு வழங்கப்படும். இதனால், 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டு வருகிறது.
Tags :