தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்தடைந்தார் தமிழக முதல்வர்.

by Editor / 29-10-2023 11:53:22pm
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்தடைந்தார் தமிழக முதல்வர்.

தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்தடைந்தார் தமிழக முதல்வர் முக.ஸ்டாலின்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 61-வது குருபூஜை மற்றும் 116-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடம் செல்வதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் தற்போது மதுரை வந்தடைந்தார். இங்கிருந்து காரில் புறப்பட்டு அரசு விருந்தினர் மாளிகை சென்று இரவு அங்கு தங்குகிறார்.

 

Tags : தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்க மதுரை வந்தடைந்தார் தமிழக முதல்வர்

Share via