ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டு விழா-தமிழகம் வரும் பிரதமர் மோடி

by Staff / 01-11-2023 12:23:36pm
ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டு விழா-தமிழகம் வரும் பிரதமர் மோடி

பிரதமர் மோடி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் வர உள்ளதாக தகவல் .  குலசேகரப்பட்டினத்தில் நடைபெறும்  ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பாம்பன் பாலத்தின் ஒரு பகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் மோடி பங்கேற்க உள்ளார்

. ராக்கெட்  ஏவுதளம் அமைப்பது தொடர்பாக குலசேகரபட்டினத்தில் ஏற்கெனவே  இஸ்ரோ விஞ்ஞானிகள்  ஆய்வு  செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via