தமிழ்நாடு நாள் தினம் - அண்ணாமலை வாழ்த்து

by Staff / 01-11-2023 03:02:29pm
தமிழ்நாடு நாள் தினம்  - அண்ணாமலை வாழ்த்து

தமிழ்நாடு நாள் என்பது மெட்ராஸ் மாகாணத்தில் (தமிழ்நாடு) இருந்து கர்நாடகா, கேரளா மாநிலங்கள் பிரிந்து தமிழருக்கென்று தனி மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் நாளாகும். தமிழ்நாடு உருவான தினமான இன்று பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது அவர், “பெருமை மிகு தமிழகம் இன்று மதுக் கடைகளைத் திறந்து வைத்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தும் பொலிவை இழந்து நிற்கிறது. மாநிலம் உருவான தினத்தை விடுத்து பெயர் வைத்த தினத்தை முதல்வர் கொண்டாடுகிறார். முதல்வர் எதையாவது மாற்ற நினைத்தால் அராஜகம் செய்யும் திமுகவினரை அடக்கி வைக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via