மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து வரும் 16ம் தேதி வரை ரத்து 

by Editor / 10-11-2023 07:39:11am
மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து வரும் 16ம் தேதி வரை ரத்து 

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, தினமும் காலை, 7:10 மணிக்கு ஊட்டிக்கு மலைரயில் இயக்கப்பட்டுவருகிறது.இந்தநிலையில் மலை ரயில் பாதையில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருவதாலும்  தொடர் மழை காரணமாகவும் தற்காலிகமாக இயக்கம் நிறுத்திவைக்கப்பாட்டை நிலையில் நேற்று மீண்டும் மலைரயில் இயக்கத்தை தொடங்கியது.இந்தநிலையில் மீண்டும் நேற்று இரவு கல்லாறு குன்னூர் மலைப்பகுதியில் கனமழை பெய்தது நேற்று காலையில் வழக்கம்போல் மேட்டுப்பாளையத்தில் மலரையில் 125 பயணிகளுடன் கூட்டிட்டு புறப்பட்டு சென்றது இந்த நிலையில் கல்லாறு ரயில்வே கேட்டுக்கும் கல்லாறு ரயில்வே ஸ்டேஷனுக்கும் இடையே மழை நீர் அதிக அளவில் தேங்கியதா ரயில் பாதையில் மண்ணடிப்பு ஏற்பட்டு மண் மற்றும் ஜல்லிக்கட்டு நீளம் 15 அடி ஆழத்திற்கு அடித்துச் செல்வது இதனால் ரயில் தண்டவாளம் அந்தரத்தில் தொடங்கியது இது குறித்து ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து மீண்டும் மேட்டுப்பாளையம் சென்றது பயணிகள் ஊட்டிக்குச் செல்ல ரயில்வே நிர்வாகம் பஸ் வசதி செய்து வழங்கியது அதேபோன்று கல்லாறு ரயில்வே ஸ்டேஷனுக்கும் ஹில் குரோவ் ரயில்வே ஸ்டேஷனுக்கு மேலே இரண்டு இடங்களில் மண்ணும் பாறைகளும் ரயில் பாதையில் சரிந்து விழுந்தன இது அகற்றும் பணியில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர் மேலும் மலை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு உள்ளதால் முன்னே எச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் கோட்டை ரயில்வே நிர்வாகம் வருகின்ற 16ஆம் தேதி வரை 8 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்

மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து வரும் 16ம் தேதி வரை ரத்து 
 

Tags : மேட்டுப்பாளையம் உதகை இடையிலான மலை ரயில் போக்குவரத்து வரும் 16ம் தேதி வரை ரத்து 

Share via