நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

by Staff / 20-11-2023 01:46:27pm
நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

 

Tags :

Share via