பாஜக ஆட்சியில் அம்பானி - அதானி தான் வளர்ந்தார்கள்

by Staff / 30-11-2023 05:31:53pm
பாஜக ஆட்சியில் அம்பானி - அதானி தான் வளர்ந்தார்கள்

பாஜக ஆட்சியில் இந்தியாவின் வளர்ச்சி சில தொழிலதிபர்களுக்கு மட்டும் தானே தவிர, 140 கோடி இந்தியர்களுக்கு அல்ல என்று காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்த நாட்டின் சொத்து வளங்கள் அம்பானி, அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களிடம் குவிந்துகிடக்கிறது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, அம்பானி 400%, அதானி 1830% சொத்துக்கள் அதிகரித்திருக்கிறது. இந்த வளர்ச்சியினால் சாதாரண இந்தியருக்கு எந்த பயனும் இல்லை" பாஜகவின் ஆட்சியில் தொழிலதிபர்கள் தான் வளர்ந்தார்கள், அவர்களுக்கு தான் வளர்ச்சி சாதாரண மக்களுக்கு இல்லை என்று கூறினார்.

 

Tags :

Share via