வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹26.50 காசுகள் உயர்ந்தது.

by Editor / 01-12-2023 08:58:58am
வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹26.50 காசுகள் உயர்ந்தது.

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ₹26.50 காசுகள் உயர்ந்துள்ளது. ₹1,942-க்கு விற்கப்பட்ட சிலிண்டர், தற்போது ₹1,968-க்கு விற்பனையாகிறது. 

 

Tags : வணிக சிலிண்டர் விலை ₹26.50 காசுகள் உயர்ந்துள்ளது

Share via