சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

by Staff / 08-12-2023 12:44:48pm
சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

பசிபிக் பெருங்கடலில் உள்ள வனுவாட்டு தீவில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து நியு கலிடோனியா, வனுவாட்டு கடற்கரைகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via